Recently i came across this song, thats awesome sung by Andrea! Was searching for lyrics and found in English, just translated back here in tamil.
மாலை நேரம் , மழை தூறும் காலம் ,
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ...
நீயும் நானும் , ஒரு போர்வை குள்ளே ,
சிறு மேகம் போலே ...மிதக்கிறேன் ...
ஓடும் காலங்கள் , உடனோடும் நினைவுகள் ,
வழி மாறும் பயணங்கள் , தொடர்கிறதே ....
இதுதான் வாழ்க்கையா ?, ஒரு துணைதான் தேவையா ?...
மனம் ஏனோ என்னையே , கேட்கிறதே ...
ஒஹோ ..காதல் இங்கே ஓயிந்தந்து ,
கவிதை ஒன்று முடிந்தது ,
தேடும் போதே துளைந்து அன்பே ....
இது சோகம் ஆனால் ஒரு சுகம் ,
நெஞ்சின் உள்ளே பரவிடும் ,
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ...
இதம் தருமே .......
உன் கரம் கோர்கையில் நினைவு ஓராயிரம் ,
என் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ,
காதலில் விழுந்த இதயம் மீட்கமுடியாது ,
கனவில் துலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ,
ஒரு காலையில் நீ இல்லை , தேடவும் மனம் வரவில்லை ,
விரிந்தும் புரிந்தது , நான் என்ன இழந்தேனடா ...
ஒஹோ ..காதல் இங்கே ஓயிந்தந்து ,
கவிதை ஒன்று முடிந்தது ,
தேடும் போதே துளைந்து அன்பே ....
இது சோகம் ஆனால் ஒரு சுகம் ,
நெஞ்சின் உள்ளே பரவிடும் ,
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ...
இதம் தருமே .......
ஒரு முறை வாசலில் , நீயாய் வந்தால் என்ன,
நான் கேட்கவே , துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன,
இரு மனம் சேர்கையில் பிழைகள் , பொருத்துகொண்டால் என்ன,
இரு திசை பறவைகள் இணைந்து , விண்ணில் சென்றால் என்ன,
என் தேடல்கள் நீயில்லை , உன் கனவுகள் நானில்லை,
இரு விழி பார்வையில் , நாம் உருகி நின்றால் என்ன
மாலை நேரம் , மழை தூறும் காலம் ,
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ...
நீயும் நானும் , ஒரு போர்வை குள்ளே ,
சிறு மேகம் போலே ...மிதக்கிறேன் ...
ஓடும் காலங்கள் , உடனோடும் நினைவுகள் ,
வழி மாறும் பயணங்கள் , தொடர்கிறதே ....
இதுதான் வாழ்க்கையா ?, ஒரு துணைதான் தேவையா ?...
மனம் ஏனோ என்னையே , கேட்கிறதே ...
ஒஹோ ..காதல் இங்கே ஓயிந்தந்து,(ஓயிந்தந்து)
கவிதை ஒன்று முடிந்தது,(முடிந்தது )
தேடும் போதே துளைந்து அன்பே....(அன்பே) அன்பே ....
இது சோகம் ஆனால் ஒரு சுகம் ,(ஒரு சுகம் )
நெஞ்சின் உள்ளே பரவிடும் ,
நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ...
இதம் தருமே .....இதம் தருமே.....
Thursday, August 20, 2009
Subscribe to:
Comments (Atom)